18.1.14

தமிழ்த்தேசியமும் கி.வீரமணி தீர்மானமும்

செய்தி : தமிழ் தேசியத்தை புறக்கணிப்பீர் - கி.வீரமணி தீர்மானம்

# "ஜெயவர்த்தனே மட்டும் உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நாங்கள் ஆயுதமேந்தவேண்டிய அவசியம் இருந்திருக்காது - பிரபாகரன்"

"கருணாநிதியும், கி.வீரமணியும் உண்மையான பெரியாரியவாதிகளாக இருந்திருந்தால் / செயற்பட்டிருந்தால் இங்கே தமிழ்த்தேசியம் பேசவேண்டிய அவசியமே இருந்திருக்காது."

No comments:

Post a Comment