18.1.14

ஹிந்தி படிச்சா வேலை கிடைச்சிடுமா?

ஹிந்திக்காரனுங்கவெல்லாம் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வரானுங்க.

இங்க தெருத்தெருவா பஞ்சு மிட்டாயும், சோம்பபொடியும், கலர் ஐசும், பானிபூரி ஜிலேபியும், பலூனையும் கம்பளியையும் விக்கிறதே பெரும்பாலும் அவனுங்கதான்.

இதுல சில நம்மூரு கூமுட்டைகள் வியாக்கியானமா பேசறானுங்க, ஹிந்தி படிச்சா வேலை கிடைக்கும்னு.

No comments:

Post a Comment