ஆயிரம் உள்ளூரு முட்டாளு பக்தனைக்கொண்ட சாமியார்களைவிடவும், நாலு வெளிநாட்டு வெள்ளை முட்டாளுங்களை பக்தனா வெச்சிக்கிட்டிருக்கிற மடத்துக்கும், சாமியாருக்கும் மதிப்பு கூடிடுது.
எப்பவுமே உள்ளூரு கரகாட்டக் கோஷ்டிக்கு மரியாதை குறைவுங்கிறது உண்மைதான்போல..!
No comments:
Post a Comment