18.1.14

பிரபாகரனை ஆதரிப்பதும் அம்பேத்கரை ஆதரிப்பதும்...

என்னைப் பொறுத்தவரையில், ஒருவர் பிரபாகரன் அவர்களை ஆதரிக்க தமிழனாகவும், பீமாராவ் அம்பேத்கர் அவர்களை ஆதரிக்க தலித்தாகவும் இருக்கவேண்டிய அவசியமேயில்லை. அடிப்படை மனிதநேய உணர்வே போதுமானது.  

தமிழ் ஈழப்போராட்டத்தை ஆதரிக்க தமிழ் உணர்வுதான் வேண்டுமென்பதில்லை, பிறரை நேசிக்கும் எளிய மனித உணர்வுடனும் தரும சிந்தனையுடனும் நீங்கள் இருப்பதே போதுமானது.

No comments:

Post a Comment