என் பழைய கல்லூரி நண்பர் ஒருவர் கேட்கிறார் "உன் மொழிப்பற்றுக்கு அளவேயில்லையா?" என்று...
# சானல் 4 வீடியோவைப் பார்த்தீர்களா நண்பரே. எப்போது நினைத்தாலும் ரத்தம் கொதிக்கிறது.
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் என்ன கட்டுப்பாடும், கௌரவமும், அறிவாளித்தனமும்?
இது இயலாமையின் வெளிக்குமுறல்.
நிர்வாணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் எரிக்கப்பட்டவர்கள், துகிலுரியப்பட்டு பலர்முன் வன்புணர்வு செய்யப்பட்டவர்கள், கண்ணை கட்டி சுடப்பட்டவர்கள், கொத்துகொத்தாய் கொல்லப்பட்டவர்கள் என இவர்களுக்கான ஒரு வலுவான குரல் உலகில் ஒலிக்கும்வரை யாரும் அதையெல்லாம் மறந்தும் / மறைத்தும் விடாதபடி இருக்க ஏதோ ஒரு சிலதையாவது / ஒரு சிலநேரங்களிலாவது / ஒரு சிலராவது பேசித்தானாக வேண்டியுள்ளது.
வலுப்படும்வரை வேறென்ன செய்வது?

No comments:
Post a Comment