17.1.14

எது கேவலம்?

இப்ப சென்னையில நான் குடியிருக்கிற தெரு ஒரு முட்டுச்சந்து. அந்தத் தெருவுல இருக்கிற கடைசி ரெண்டு எதிரெதிர் வீட்டு அம்பானிகளுக்கு காலையில ஒரு பெரிய சண்டை. அதுல இடப்பக்க கடைசி வீட்டு அம்பானி, தன் எதிர் வீட்டு அம்பானிகிட்ட "கேவலம் ஒரு குப்பை வண்டி வர்றதுக்குக்கூட வழிவிடாம இப்படி நடு ரோட்டுலயே வண்டிங்கள நிறுத்தறியே இது ஞாயமா?"ன்னு கேட்டாரு. 

# தன் வீட்டுக் குப்பையை வீடு தேடி வந்து எடுக்கிறவர்களையும் அந்த குப்பை வண்டியையும் "கேவலம்"னு சொல்ற இந்த அம்பானி, அவங்க நாலு நாளைக்கு வராமப்போயிட்டா என்னாவாரு? 

No comments:

Post a Comment