1.5.14

"பெரும்பான்மை" என்பது பெருமையா?

எந்தக் காட்டிலும் சிங்கங்கள் பெரும்பான்மையே இல்லை. பழங்காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி. ஆனால் காட்டுக்கு ராஜா என்றால் சிங்கத்தைத்தான் சொன்னார்கள். இன்றைக்கு ஹிந்தியாவிலும், இலங்கையிலும் பெரும்பான்மை சமூகம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் சிங்கத்தைத்தான் அடையாளமாக்கிக்கொள்கிறார்கள். "பெரும்பான்மை" என்பது பெருமையென்றால் எண்ணிக்கையில் அதிகமுள்ள விலங்குகளை ஏன் அடையாளமாக காட்டிக்கொள்வதில்லை?

No comments:

Post a Comment