இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய "கதைநேரத்தில்" காத்திருப்பு என்ற கதையை இப்போது பார்த்தேன். மனம் கணத்துப்போனது. எளிமையான இயக்கம். அழுத்தமான உணர்வு. ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரவாரமில்லாமல் கதை சொல்லும் அவர்பாணி என்னை மிகவும் பாதிக்கிறது. இக்கதை நேரங்கள் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 2006-07 காலகட்டத்தில் அவரிடம் ஒரு நான்கைந்து மாதங்கள் உதவியாளனாய் பணிபுரிந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.
No comments:
Post a Comment