8.5.14

கடவுள் பற்றி பெரியார்...

"கடவுள் என்பவர் அறிவு, புலன்கள் ஆகியவற்றிற்கு அகப்படாதவர் என்னும் கருத்து பற்றி என்ன கருதுகிறீர்கள்...?” 


பெரியார் பதில்:

"உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியமென்ன?அந்தக் கடவுள் தான் இருப்பதாக ஏன் தெரியப்படுத்தக் கூடாது? பஞ்சேந்திரியங்களுக்கும் , மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு மறைந்த கொண்டு இருக்க வேண்டும்? சர்வ சக்தி உள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்து விட்டு, அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அது எப்படி சர்வ சக்தி உள்ள கடவுளாகும்?"

No comments:

Post a Comment