ஶ்ரீமத் பகவத் கீதை
येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥
யேऽப்யந்யதே³வதாப⁴க்தா யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி⁴பூர்வகம் ||
அதாவது...
பகவத் கீதையைப் படித்துவிட்டேன் என்று சொல்கிற எவனாவது "பகவானின்" இந்த வார்த்தையை உணர்ந்து கடைப்பிடிக்கிறானா? சர்ச்சையும் மசூதியையும் இடிப்பானா? மூச்சுக்கு 300 தடவை பகவத் கீதையைப் பற்றி மார்தட்டவேண்டியது பின்னர் மற்ற மதத்துக்காரனை அடக்கணும் என்று பேசவேண்டியது. இதுதான் பகவானை உணர்ந்த லட்சணமா?
No comments:
Post a Comment