தென்னிந்திய மொழிக்குடும்பத்திற்கு "திராவிடம்" என்ற ஒரு பெயர் வந்தது தவறில்லை. இவ்வகையில் சமஸ்கிருதமே யாவற்றுக்கும் முதன்மை என்ற ஆதிக்க உருவம் தகர்ந்தது. இது தமிழனுக்கும் தமிழுக்கும் லாபம்தான். தமிழரல்லாதோரை அதிகாரம் செய்ய திராவிடத்தினுள் ஊடுருவவிட்டது நம் முன்னோர் செய்த தவறு. நாம் அதை மாற்றுவோம். திராவிடத்தால் தன்மானம் பெற்றோம். இனி தமிழ்த்தேசியத்தால் அதிகாரத்தை கைப்பற்றுவோம். இந்த வெளிநாட்டு பாதிரி கண்ட உண்மையைக்கூட காணாமல் புராணங்களில் மூழ்கியிருந்த நம் பாட்டன்களை என்ன சொல்வது? எவ்வகையிலேனும் இந்தப்பாதிரிக்கு நாம் நன்றிக்கடன்பட்டவர்களே. ஒப்பிலக்கணத்தையும், சதுரகராதியையும் நம் பாட்டன்கள் எழுதாமல்விட்ட காரணத்திற்காகவாவது...
No comments:
Post a Comment