"திராவிடர்கள்" என்று சொன்னால் தெலுகனும் மலையாளியும் வந்துவிடுவதாகச் சொல்லி அக்கறைப்படுவது நியாயம்தான். அதற்காக "ஹிந்து" என்று சொல்லி ஹிந்திக்காரனையெல்லாம் அழைப்பது சரியா?
தமிழனாவே இருங்கள். அது போதும். மறுபடியும் இன்னொன்றிற்கு குடை பிடிக்காதீர்கள்.
No comments:
Post a Comment