என்னதான் யோசிச்சு பதிவு போட்டாலும் உங்க சாதிக்காரங்க துணையில்லன்னா நீங்க "முகநூல் பிரபலம்" ஆகமுடியாது. அதனால உங்க 'சீரிய சிந்தனைகளுக்கு' மத்தியில, உங்க சாதி அடையாளத்தையும் பெருமையையும்கூட அடிக்கடி அப்பப்ப சந்தடிசாக்குல காட்டிக்கணும். இல்லேன்னா கடைசிவரைக்கும் முகநூல் பிரபலம் ஆகவே முடியாது. (நம்புங்க நண்பர்களே, இப்படியும் ஒரு அரசியல் நடந்துட்டிருக்கு முகநூல்ல)
No comments:
Post a Comment