7.5.14

"ஶ்ரீமத் பகவத்கீதை என்னுடைய காமதேனு" - மகாத்மா காந்தி

1938-ல் "சூத்திரர் பகவத் கீதை பிரச்சார சங்கம்" என்று ஒரு சங்கம் இருந்தது. இதன் வெளியீட்டாளரின் பெயர் சூத்திரானந்தன். (இப்படியொரு பேரா?) இவர்கள் "ஶ்ரீமத் பகவத் கீதை" என்ற புத்தகத்தை வெளியிட்டு பிரச்சாரம் செய்தார்கள். இந்நூலின்மேல் "பகவத் கீதை என்னுடைய காமதேனு" என்று காந்தியின் பொன்மொழியுடன் அச்சிடப்பட்டிருந்தது.

காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாக்கு மூலம் என்னவென்றால், "நான் காந்தியைக் கொன்றது உண்மைதான். அதை மனநிறைவோடு செய்தேன். அதற்கு என்ன காரணம்? பகவத் கீதையைப் படித்தேன். பகவான் கிருஷ்ணன் காட்டிய வழியில் செயல்பட்டேன். " (நீதிபதி கோஸ்லா இதை பதிவு செய்துள்ளார்)

No comments:

Post a Comment