"சுலபமா ஆட்சிக்கு வந்துவிடலாமென்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பலபேரின் கனவுகளுக்கு இந்த பெரியார் வேற படுதொல்லையாய் இருக்கிறார். எப்படியாவது எதையாவது சொல்லி அவரை அவமானப்படுத்திட்டா எல்லாம் சரியாப்போயிடும்."
அதாவது, ஒண்ணு நாம திருந்தணும் இல்லேன்னா எல்லாரையும் கெடுத்துடனும். இதுதான் அரசியல் அதிகார வழிபோலும்....!
No comments:
Post a Comment