என் மொழிக்கென ஒரு நாடு அமைய வேண்டுமென போராடி உயிர் நீத்த சகோதர சகோதரி போராளிகளுக்கு நான் செய்யும் முதல் மரியாதை என்னவென்றால்...
"எது எப்படியானாலும் என் சாதிக்காரன்தான் ஆளவேண்டும்" என்ற கேவலமான கீழ்த்தரமான எண்ணமின்றி, "எச்சாதியாயினும் சுயசாதிப்பற்றின்றி தீவிர தமிழ் இனப்பற்றுடனும் பல்நோக்கு திறமையுடனும் வீரிய ஆளுமையுடனும் எம் தமிழர்களில் எவர் உளரயினும் அவர் இத்தமிழ் மண்ணை ஆள முழு ஆதரவு தெரிவிப்பேன்" என்பதே.
சகோதரர்களே..!
தமிழ்த்தேசியத்திற்கான; ஈழத்திற்கான; விடுதலைப் போராளிகளுக்கான உங்கள் ஆதரவு இப்புள்ளியில் தொடங்கட்டும்.
No comments:
Post a Comment