12.5.14

உடன்கட்டை ஏறுதல்

கணவன் இறந்ததுமே அவனை எரிக்கும் அதே தீயில் விழுந்து இறந்துபோகும்படியாக, அவனது மனைவியையும் கட்டாயப்படுத்தி உடன் எரித்து கொல்லும் சம்பிரதாயம் நம் நாட்டில் இருந்தது. இதற்கு அடிப்படையான காரணம், சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே. அதாவது ஒரு பெண் உயிர் வாழ்வதைவிடவும் "சாதியை" உயிருடன் வாழவைப்பது பலரது பிழைப்புக்கும் தேவையாயிருக்கிறது.

சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஹிந்தியாவில் இன்றைக்கும் படுதீவிரமாய் இயங்கும் சாதீய அமைப்புகள் பல இருந்துகொண்டுதானிருக்கிறது.

இன்னும் வலுவோடு இயங்கிக் கொண்டிருக்கும் "கப்" பஞ்சாயத்துக்களே இதற்கு சாட்சி.

No comments:

Post a Comment