2.5.14

சித்தர்கள்

சித்தர்கள் தனிநபர் ஒழுக்கம் மிகுந்தவர்கள். அவர்களைப் பற்றின ஒழுக்கமற்ற கதைகள் கிடையாது. அவர்களுக்கு இருந்ததாக சொல்லப்படும் சக்தியும் மிகையே. வழிவழியாக செவிவழியாக சொல்லப்பட்டு வந்தது. அது உண்மைதான் என்பது நம் பெருமைக்காய் வசதிக்காய் பெரிதுபடுத்திக்கொள்வது. புலைமை ஞானம், அனுபவ ஞானம், மருத்துவ ஞானம், கற்பனை ஞானம் என்பதெல்லாம் தீவிரமாய்  சிந்திப்பவனுக்கும் செயலாற்றுபவனுக்கும் எக்காலத்திலும் பொதுவானது.

No comments:

Post a Comment