நான் ஒரு பெரியார் தொண்டன். எது நல்லது எது நல்லதல்ல என்ற ஒரு பார்வைதான் என் அரசியல். தீவிர தமிழ் இன உணர்வு. பெரியார் பேரை சொல்லிக்கொண்டு தமிழனை ஏமாற்றினாலும் எதிர்ப்பேன். இந்த இனம் விழிப்படைவதே எமது ஒரே நோக்கம். தனிப்பட்ட முறையில் எந்த சாதியோ கட்சியோ தலைவர்கள் மீதோ எனக்கு உண்மையில் வெறுப்பில்லை. மாற்று கருத்து கொண்டோருடன் கருத்துக்களாலேயே தான் விமர்சிப்பேனேதவிர யாவரும் நம் சொந்த இனம் என்ற உணர்விருப்பதால் பகை கொள்ளாமல் தோழமை உணர்வையே வளர்ப்பேன். அதனால் என் கருத்துக்களை பகை உணர்வோடு உணர்ந்துகொள்ளாதீர். தவறிருப்பின் சுட்டுங்கள், ஏற்புடையாயின் மாற்றிக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment