21.5.14

பட்டாபிஷேகத்தில் பிசாசு

பக்கத்து நாடு, நட்பு நாடு என்பதால் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைப்பதாக பிஜேபி சமாளிக்கலாம். 

1.5 கோடி சிங்களர்களின் நட்பைவிட 10 கோடி உலகத்தமிழர்களின் நட்பு முக்கியமானது என்பதை பிஜேபி உணர்ந்து முடிவெடுக்க வேண்டும்.

இல்லாவிடில் இனி தமிழ் இளைஞர்கள் உணர்த்த செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment