8.5.14

மழை வேண்டி யாகம் செய்வது எப்படி?

1. வருடத்தின் எல்லா நாளிலும் யாகம் வளர்க்க ஒப்புக்கொள்ளக் கூடாது.

2. காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய வானிலை அறிக்கையை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும்.

3. முக்கியமாக மழைக்காலமாக இருத்தல் வேண்டும். 

4. யாகம் வளர்த்தும் மழை வரவில்லையென்றால் தொடர்ந்து மழைவரும் மாதம் வரையில் நடத்தவேண்டும்.

( யாகம் செய்யாமல்விட்டால் நாட்டில் மழையே பெய்யாது என்பது குறிப்பிடத்தக்கது )

No comments:

Post a Comment