"எந்த சாதி உயர்ந்தது?" என்று உறுதிப்படுத்திக்கொள்வதிலேயே தமிழனின் ஆற்றல்கள் வீணாகிறது. எல்லா சாதியினரும் கைகூப்பி மதிக்கும்படியான மனிதராக நாம் ஏன் சிந்தக்கவும் செயல்படவும் கூடாது?
கேட்பாரில்லாத எளியவர்கள் எல்லா சாதியிலும்தான் இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்களின் பொதுக்குரலாக ஒலிக்கக்கூடாது?
No comments:
Post a Comment