இது நமது நாடு. அவர்கள் நம் பிரதிநிதிகள். தமிழர்களுக்காய் மத்திய அரசிடம் மன்றாடவோ பிச்சை கேட்கவேண்டிய அவசியமோ நமக்கில்லை. இந்தியா என்பது வட இந்தியர்களின் சொத்தா? நம் உணர்வுகளை மதிக்கச் சொல்லி கட்டளையிட வேண்டியது நமது உரிமை.
மோடி பட்டாபிசேகத்திற்கு ராஜபக்சேவை அழைப்பதும் அவனுடன் நட்பு பாராட்டுவதும் தமிழர்களை அவமதிக்கும் செயலே.
No comments:
Post a Comment