2.5.14

கடவுள் என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லாதது

சரியாகத் திட்டமிட்டு வரலாற்றை கற்பனையால் இட்டுக்கட்டினால் ஜெயலலிதா, கருணாநிதியைக்கூட 500, 1000 வருடங்கள் கழித்து கடவுளாக்கிவிடலாம்.

கடவுள் என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை, இருக்கவில்லை, இருக்க வாய்ப்பில்லை. எல்லா சிறு தெய்வங்களும் மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர்களே...

No comments:

Post a Comment