பெரியார் பேசுனதையெல்லாம் இஸ்லாமிய அறிஞர்கள் (?...) ஆராய்ச்சி செய்றாங்கன்னு ஒரு தவ்ஹீத் ஜமாத்காரன் பேசுறான். நாத்திகத்துக்கு சவால் விடுறாங்களாமாம். ஹிந்து ஆன்மீகவாதிகளையும் வாதத்துக்கு கூப்புடுறாங்களாமாம். இப்படியெல்லாம் காப்பாத்தியாகவேண்டிய நிலைமைலயா இருக்குறாரு அல்லா?
No comments:
Post a Comment