19.5.14

கடவுள் காப்பாற்றப்படுகிறார்

தற்போதைய 10 வகுப்பு இயல் 1 வாழ்த்துப் பகுதியில் வரும் கேள்வி பதில்

கேள்வி: 
இறைவனை வாழ்த்தும்போது மாணிக்க வாசகர் எந்நிலையில் இருந்தார்?

பதில்:
"இறைவனை வாழ்த்தும்போது மாணிக்க வாசகர் பக்திப் பரவசத்தில் இருந்தார். அவர் உடலில் வியர்வை அரும்பியது; உடல் நடுங்கியது; கைகள் தலைமேல் குவிந்தன. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது; உள்ளம் வெதும்பியது; போற்றி, சயசய போற்றி என்று வாய், இறைவனின் பெருமையினைக் கூறியது. மாணிக்க வாசகர் இவ்வாறு தம்மை மறந்த நிலையில் இருந்தார்."

# அறிவியல் உணர்வையும் அரசியல் உணர்வையும் வளர்க்க வேண்டிய தமிழ், ஆத்திகத்தை மட்டுமே ஊட்டுவது யாருக்கு லாபம்? "ஆத்திகப் பாடம்" என்ற ஒன்று இருக்கும்போது "நாத்திகப் பாடம்" என்ற ஒன்றும் இருப்பதுதானே நியாயம்? 

"கடவுள் காப்பாற்றப்படுகிறார்"

No comments:

Post a Comment