ஹிந்தியாவைத் தவிர உலகில் ஹிந்துக் கடவுள்களின் அவதாரங்கள் எங்கெல்லாம் நிகழ்ந்துள்ளது? அடுத்து எப்போது கடவுள் அவதரிப்பார்?
உயிர்த்தெழுந்த ஏசு பிறகு எங்கே போனார்? எப்போது வருவார்?
ஏன் உலகம் தோன்றி பல ஆண்டுகளுக்குப்பிறகுதான் நபிகளை அனுப்பிவைத்தார்? அதற்கு முன் இறைதூதர்களை அனுப்பாதது ஏன்?
எம்மதத்திலும் பெண்கள் இறைதூதர்களாக வராதது ஏன்?
ஏக இறைவன் ஏன் பல மதங்களையும் சாதிகளையும் உண்டாக்கினார்?
விபச்சாரிகள் இல்லாத மதம் எது? சாதி எது?
ஏக இறைவன் ஏன் பல மொழிகளை தோற்றுவித்தார்?
உலகிலுள்ள எல்லா இனக்குழுக்களுக்கும் கடவுள் கதையுடன் தொடர்பிருக்க, எந்த இனக்குழுக்களோடு கடவுள் தொடர்பிலிருக்கிறார்?
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய "கடவுள்" ஏன் இல்லை?
தவறு செய்பவர்களை கடவுள் ஏன் பொறுமையாக தண்டிக்கிறார்?
ஆப்பிரிக்க இனகுழுக்களின் பிரச்சினையை கடவுள் எப்போது தீர்த்து வைப்பார்?
ஹிந்தியாவை முகலாயர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆட்சிக்கு போகும்படி ஹிந்துக் கடவுள்கள் கைவிட்டது ஏன்?
No comments:
Post a Comment