"பழைய மாமல்லபுரம் சாலை" என்ற பெயரை "ராஜீவ்காந்தி சாலை" என்று பெயர் மாற்றம் செய்தார் தமிழினத்தலைவர் (?) கருணாநிதி.
"சென்னை அரசு பொது மருத்துவமனை" என இருந்ததை "ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை" என்று பெயர் மாற்றம் செய்தார் முத்தமிழ் அறிஞர் (?) கருணாநிதி.
அந்த மாபெரும் ஊழல்வாதி ராஜீவ்காந்தி செத்த நாளை "பயங்கரவாத எதிர்ப்பு தினம்" என்பதிலிருந்து விலக்கு அளித்த தமிழக அதிமுக அரசின் இந்தப்போக்கு தமிழர் நலன் சார்ந்த எதிர்கால செயல்பாடுகளுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையவேண்டுமென பாராட்டுவோம்.
No comments:
Post a Comment