13.7.21

குஜராத்தி மெடிக்கல் மாஃபியா

இன்று மத்திய சுகாதார அமைச்சகம் டெஸ்ட் கிட் அங்கீகாரத்திற்கு USFDA & EU Approved டெஸ்ட் கிட் தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி (என்.ஐ.வி) அங்கீகரித்த டெஸ்ட் கிட் நாட்டில் பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவை தரமானவை. விலை குறைவானவை எனக் கூறப்படுகிறது.
ஆனால் சுகாதார அமைச்சகம் அங்கீகரித்த டெஸ்ட்கிட் இந்தியாவிலையே ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது. அதுவும் குஜராத்தில் உள்ளது.
மிக அதிக தேவை இருக்கும் போது ஒரேயொரு குஜராத் நிறுவனம் தயாரிப்பதை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்திரவிடுவது சரியல்ல.
என்.ஐ.வி. அங்கீகரித்த டெஸ்ட் கிட்டையும் அனுமதிக்க வேண்டும் என சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

24.03.2020

No comments:

Post a Comment