15.7.21

"ஸ்காட்லாந்து" காவல்துறையை நம்புவோம்

நூற்றுக்கணக்கான இளம்பெண்களின் வாழ்வை சீரழித்த பொள்ளாச்சி அரசியல் வாரிசுகளின் வழக்கிலும், கல்லூரிப் பேராசிரியை நிர்மலாவின் மீதான வழக்கிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுக் கொடுத்துவிட்டு அடுத்ததாக நீதியைக் காப்பாற்ற களமிறங்குகிறது "ஸ்காட்லாந்து" காவல்துறை. இதிலும் தவறாமல் நீதியைக் காப்பாற்றும் என நம்புவோம்.

27.04.2020

No comments:

Post a Comment