14.7.21

ஊரடங்கு சொல்லும் தத்துவம்

 


"வேறுவழியின்றி வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய காலமென்று ஒன்று முதுமையில் மீண்டும் வரும். அதற்கான முன்னோட்டமாகக்கூட இந்த ஊரடங்கு காலத்தை எடுத்துக்கொண்டு பழகிக்கொள்ளலாம். அல்லது முதுமையின் நாட்களை எப்படி கழிக்க வேண்டும் என்று கவனமாக திட்டமிடலாம். ஆனால், எதற்கும் கோரோனோ கிருமியின் தயவு வேண்டும் தற்போது."

13.04.2020

No comments:

Post a Comment