15.7.21

அக்மார்க் அடிமைகளின் ஆட்சி

 





வாங்கிய பால் கெட்டுப்போனால் கடைக்கோடி ஏழை எளிய மக்களுக்கும் இதேபோல் பாரபட்சமில்லாமல் சேவை வழங்குமா எடப்பாடி அரசு?

உணவின்றி தவிப்பவர்கள் பிரச்சினையெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும். EPS & OPS இருவரும் நாளை எஸ்.வி.சேகருக்காக சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி 110 விதியின் கீழ் ஏதேனும் அவசர சட்டமியற்றி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது நல்லது.

26.04.2020

No comments:

Post a Comment