1.7.21

கொரோனா - மர்மக் காய்ச்சல்..?

தமிழகத்தில் கொரோனோ வைரசால் பாதிப்பு எதுவும் வர வாய்ப்பில்லை. அப்படி ஒருவேளை வந்தால் அதற்கு மர்மக் காய்ச்சல் என்று பெயரிட்டு இல்லாமல் செய்துவிடுவார்கள். விவசாயிகள் பலர் கடன் சுமைகளால் மரணித்தபோதும், அரசு மருத்துவமனைகளில் எலிகள் கடித்தும் மின்சாரம் இல்லாமலும் பல குழந்தைகள் இறந்தபோதும் இதேபோன்ற தொழில்நுட்ப நிர்வாகத்தை நம் தமிழக ஆட்சியாளர்கள் திறம்பட ஏற்கெனவே செயல்படுத்தியுள்ளனர். இதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். கொரோனோவால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு நேராது. 100% நம்புங்கள்.

10.03.2020

No comments:

Post a Comment