13.7.21

மருத்துவர்களுக்கு இதுதான் மரியாதையா?

மருத்துவர்களை ஊக்குவிக்க கை தட்டுவோம், மணி அடிப்போம், சங்கு ஊதுவோம், சில்வர் தட்டுகளை தட்டுவோம், ஊர்வலம் போவோம்.

ஆனால், விசாரிக்காமலேயே மருத்துவர்களை உதைப்போம்.
(இது நையாண்டிப் பதிவு அல்ல, அரசியலும் அல்ல. பொதுமக்களை அடிப்பதா போலிஸ் வேலை? முதலில் யார் எதற்கு வெளியே வந்தார்கள் என விசாரித்து எச்சரித்து அனுப்பலாம். தேவையெனில் தோப்புகரணம் மாதிரி தண்டனை கொடுக்கலாம். அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல தடை இல்லை என்பதை கவனிக்கவும்).


25.03.2020

No comments:

Post a Comment