1.7.21

சமஸ்கிருதத்தில் குரைக்கலாமே


பொதுவாக நான் பண்பாடற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. இதைப் படித்ததும் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தத் தெலுகு பார்ப்பானை எவ்வாறு திட்டலாம்?

சமஸ்கிருதத்தில் குரைக்காமல் இந்த நாய் ஏன் தமிழைப் பயன்படுத்துகிறது?
ஹிந்துக்கள் என்று பார்ப்பானுக்கு தானாக கீழ்படியும் தமிழர்கள் ஆழ்ந்து கவனியுங்கள். கடவுளுக்கும் இயற்கைக்கும் இந்த மாதிரியான சூழ்ச்சிக்கார பார்ப்பனர்களுக்கும் ஒரு தொடர்புமில்லை. மக்களுக்காக மயிரளவும் போராடாமல் எப்போதும் மதத்தை வைத்தே உணர்ச்சியூட்டி அரசியல் செய்யும் இந்த மாதிரியான மேல்ஜாதி என்று நம்பிக்கொண்டிருக்கும் மனநோயாளி ஜென்மங்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். இவர்களெல்லாம் சாக்கடை அள்ளவும் தயாராகும் சூழல் வரும்வரை மேல்ஜாதித் திமிரை எதிர்த்து நில்லுங்கள்.
மத உணர்வால் தமிழ் உணர்வையும் உரிமையையும் விட்டுக் கொடுக்காதீர்கள். நம் வீட்டுப் பிள்ளைகளை ஜாதியின் பேரால் நிரந்தர அடிமையாக்குவதே இந்த மாதிரி மதவெறி நாய்களின் உள்நோக்கம்.

05.02.2020

No comments:

Post a Comment