13.7.21

கொரோனோ மருந்து - தவறான காணொளி


இப்படி ஒரு காணொளி அதிகம் பரவுகிறது. இதை யாரும் பகிர வேண்டாம். அமெரிக்காவில் கொரோனோ பாதித்த ஒருவர் இம்மருந்தை சாப்பிட்டதில் மரணமடைந்ததாகவும் அவரது மனைவில் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. (முன்னதாக இம்மருந்தை அமெரிக்க அரசு தரப்பில் அறிவித்ததைத் தொடர்ந்து இக்காணொளி பகிரப்படுகிறது). மருத்துவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் தன்னிச்சையாக யாரும் மருத்து எடுத்துக்கொள்ளாதீர்கள்.

24.03.2020

No comments:

Post a Comment