140 கோடி மக்கள் வாழும் நாட்டில் மருத்துவ படிப்பு விகிதத்தை போதுமான அளவுக்கு பெருக்க திட்டம் தீட்டாமல் எப்போதும் ஜாதி, மதம், கடவுள், தேசபக்தி என்றே ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் காற்றில் கயிறு திரித்துக் கொண்டிருந்தால் இன்னும் 100 வருடத்திற்குப் பிறகும், அனைத்து பிரபலங்களும் அறிவியல் அறிவு இல்லாத அப்பாவி மக்களும் இதேபோல் மணி அடிக்க வேண்டியதுதான்.
டாட்...
(இந்தியாவில் புகுந்த கொரோனோ கிருமியை ஒழித்த வெற்றிக் களிப்பில் நடிகர் அர்ஜூன் & நிதியமைச்சர் நிர்மலா குடும்பத்தினர்)
மருத்துவ செவிலியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடியபோது ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லுமாறு ஒரு நீதிபதி குறிப்பிட்டார். இன்று கைத்தட்டி மணி அடித்து ஆராவாரம் செய்யும் பிரபலங்கள் அடுத்த செவிலியர்கள் போராட்டங்களின்போது வலுவான ஆதரவு குரல் எழுப்பினால் நல்லது.
22.03.2020
No comments:
Post a Comment