ஒரு மனிதனின் உழைப்பும் வாழ்வும் பலகோடிப் பேர்களுக்கு தொடர்ந்து பயனளிக்கிறதெனில்; உலகில் இப்படி வாழ்ந்துவிட்டுப் போனவர்களில் அரிதாய் சிலரைக் குறிப்பிடலாம். அந்த சிலரில் அண்ணல் அம்பேத்கரும் ஒருவர். தற்போது 'ஹிந்துத்வ அம்பேத்கர்' என்று அவரை மடை மாற்றுகிறார்கள். உண்மையான ஹிந்து மனநிலையைப் பற்றின அவரது துல்லியமான கருத்து.
வாழ்க அம்பேத்கரின் புகழ்...!
14.04.2020

No comments:
Post a Comment