1.7.21

எழுவர் சிறை - நீதித்துறைக்கு அவமானம்

ராஜீவ் சாவு வழக்கை துளியும் நேர்மையாக விசாரணை நடத்தாமல், அதிகாரம் வலுத்த உண்மைக் குற்றவாளி நாய்களை திட்டமிட்டு தப்பிக்க வைத்து, அப்பாவிகளைப் பிடித்து 29 ஆண்டுகளாய் தண்டிக்கும் இந்திய நீதித்துறையின் தரக்குறைவான முகமே இன்னும் எழுவர் விடுதலை இழுத்தடிப்பு. எழுவர் விடுதலை தொடர்பாக குறைந்தபட்சம் சிறைத் தண்டனை பற்றிய ஜெனீவா விதிகளைக்கூட கடைப்பிடிக்க விரும்பாத இந்திய யோக்கியவான்கள் நீதியைப் பற்றிப்பேச சிறிதேனும் அருகதையுடையவர்களா?

04.02.2020

No comments:

Post a Comment