13.7.21

கொரோனா - எச்சரிக்கையாக இருப்போம்

 


நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நமக்கெல்லாம் வராது என்று இதை யாரும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நல்ல மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகளே கொரோனோவை எதிர்கொள்ளத் தடுமாறுகிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்போம், அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
சுற்றி 1000 உறவுகள் இருந்தும் பிணம்கூட குடும்பத்திடம் கிடைக்காமல் அநாதையாக்கி சென்றுவிடும் கொரோனோ. நம்பிக்கையுடன் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து கொரோனோவை முறியடித்து அனைவரும் பாதுகாப்பாய் வாழ முற்படுவோம்.

26.03.2020


No comments:

Post a Comment