15.7.21

ஊரடங்கின் தத்துவ புரிதல்

"அடுத்தவேளை உணவு நிச்சயமில்லாமல் கையில் பணமில்லாமல் அடிப்படைத் தேவைகளுக்கும் பற்றாக்குறையுடன் வாழ்ந்து பார்க்க இதுவொரு அருமையான சந்தர்ப்பம். தவறவிடாதீர்கள். தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் குவிக்காதீர்கள். பின்னொரு காலம் துறவறம் மேற்கொண்டு காடுகளுக்கோ மலைகளுக்கோ போய் தவம் செய்யும் சூழலொன்று வராமலும் போகலாம், அல்லது இந்த "அவசர காலம்" இனிமேல் அடிக்கடியும் வரலாம். எதற்கும் முன்னோட்டம் பார்த்துக்கொள்வது நல்லது."

25.04.2020

No comments:

Post a Comment