இந்தப் பிஞ்சுக் குழந்தை கிருத்திகாவுக்காக குரல் கொடுங்கள் நண்பர்களே. இதற்குக் காரணமான குற்றவாளி நாயை சுட்டுக்கொன்று, தலைப்புச் செய்தியாய் வெளியிட்டு, பெண்களின் & பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் அரசு வலுவான நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கும், பாலியல் தரகு பேராசிரியை நிர்மலாவின் வழக்கும் நேர்மையாக வெளிப்படையாக நடத்தப்பட்டு ஒளிவுமறைவில்லாமல் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அரசு தன் யோக்கியதையை இவைகளில் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தக் குற்றம் நியாயமா? அந்தக் குற்றம் நியாயமா? என்று ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு தங்கள் சுய ஜாதிய உணர்வை தீர்த்துக்கொள்ளும் மனிதாபிமானவாதிகள் இம்மாதிரியான குற்றங்களுக்கு நீதிகிடைக்க ஒப்புக்காக இல்லாமல் உண்மையாகவே குரல் கொடுங்கள், நம் வீடுகளிலும் பிஞ்சுக் குழந்தைகள் வளர்கிறது.
24.01.2020
No comments:
Post a Comment