"தீதும் நன்றும் பிறர் தரவும் வரும்"
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரைப் புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஜந்துக்களை திட்டக்கூட அருவெறுப்பாய் இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் அஞ்சி அரசு பின் வாங்கக்கூடாது. மனசாட்சியில்லாத இந்த சனியன்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
20.04.2020
No comments:
Post a Comment