ஒரு அமைச்சர் என்பவர் உலக நடப்பறிந்து எதிர் வரும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு மக்களைக் காக்க செயல்படுவதில் அல்லாமல் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டார், மீடியா முன்பு அழுதார் என்பதிலேயே நல்லவராகிவிடுகிறார் தமிழ்நாட்டில். அடுத்த தேர்தலிலாவது செயற்திறமை உள்ளவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியான திறமைகள் தனது ஜாதி வேட்பாளர்களுக்கும் தனது ஜாதிச் சங்கத் தலைவனுக்கும்தான் உண்டு என்று நம்பும் மன நோயாளிகளின் மனமாற்றத்தை ஓகி, கஜா, சுனாமி, டெங்கு போலில்லாமல் இந்தக் கொரோனோவாவது உணர்த்திவிட்டுச் செல்லட்டும்.
25.03.2020
No comments:
Post a Comment