13.7.21

முன்னேற்பாடில்லாத ஊரடங்கு

Lock down உத்தரவு போடும் முன்னர் இந்திய மைய அரசு வெளிமாநிலங்களில் இப்படி சிக்கியுள்ளவர்களின் அடிப்படை தேவைகளுக்கு மாற்று ஏற்பாடு ஏதாவது செய்துள்ளதா? பார்க்க வருத்தமாக இருக்கிறது.

இம்மாதிரியான அவசர உதவிகளுக்கு வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளோர்களுக்கென மாநில அளவில் ஏதேனும் தொடர்பு எண்ணையாவது அறிவித்திருக்கலாம் மாநில அரசு. நான் தேடிப் பார்த்தவரை இப்படி எதுவும் காணோம். விவரம் தெரிந்தவர்கள் தெரிவியுங்கள். பலரும் அறிய பகிர்வோம்.


25.03.2020

No comments:

Post a Comment