13.7.21

கலியுக டாக்டர் பால ஸ்ரீ பெரியவா MBBS

யாரோ ஸ்ரீ பால பெரியவா MBBS -ன்னு ஒரு டாக்டராம். காலையில 10 லிருந்து 11 மணிக்குள்ளாற கோதுமைல மஞ்சள் கலந்து நெய் விளக்கேத்துனா கொரோனோ போயிடும்னு சொல்லியிருக்காராம். ஹீலர் பாஸ்கர் போன்று இவரையும் அக்கறையுடன் பாராட்டி கவனித்து பல பரிசுகள் கொடுக்க வேண்டும் தமிழக அரசு. ஹீலர் பாஸ்கரை மட்டும் பாராட்டிவிட்டு பெரியவா மாதிரி நபர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓரவஞ்சனை செய்யக்கூடாது.

31.03.2020

No comments:

Post a Comment