13.7.21

அரசின் போலி அக்கறை மாறட்டும்

'முதலில் அரசாங்கம் தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய முழு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்து அவர்களின் சுகாதாரத்தை; நலனை உறுதிப்படுத்தி அவர்களும் மனிதர்கள்தான் என்று மதிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மீது அக்கறை காட்டாமல் சிறுமைப்படுத்தும் அரசு அலுவலர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்'

https://www.facebook.com/100008243523642/videos/2675890796029012/

24.03.2020

No comments:

Post a Comment