"தீதும் நன்றும் பிறர் தரவும் வரும்"
உண்ணாவிரதம் என்றாலும், அதை ஊருலகமே பழித்தாலும் அந்த விமர்சனத்திற்கெல்லாம் துளியும் அஞ்சாமல் தன் கட்சிக்காரர்கள் பசியில் வாடிவிடாதபடி தாயுள்ளத்தோடு உணவளித்த நவீன கர்ண மகாராஜாக்கள்.
No comments:
Post a Comment