சங்கம் வளர்த்த மதுரையில் தற்போது ஹிந்திக்காரர்கள் மற்றும் தமிழர் அல்லாதோர்கள் பெரும்பான்மையாக வாழும் இடமாகிவிட்டது என்று புள்ளி விவரங்கள் சொல்கிறது. சேலத்தின் வணிகத்திலும் சேட்டுகள் வலுத்துவிட்டனராம். தற்போதைய தமிழக பா.ஜ.க. ஆட்சி பற்றி சொல்லவே தேவையில்லை.
முறுக்கு மீசை வைத்துக்கொண்டு வாய்சவடால் விட்டுக்கொண்டு ஜாதி வீரம் மட்டும் பேசிக்கொண்டிராமல், தோழர் தீரன் திருமுருகன் அவர்கள் வட ஹிந்திய வணிகர்களுக்கு எதிராக தரமான செயல் செய்திருக்கிறார். இப்படி மதுரை முழுதும்; தமிழகம் முழுதும் பரவினால் தமிழ் மண்ணுக்கு நல்லது.
No comments:
Post a Comment