29.6.21

சிங்கள ராஜதந்திரம்

'6 பேருக்கு தொடர்பு' அல்லது '6 இந்தியர்களுக்கு தொடர்பு' என்று அல்லாமல் '6 தமிழர்களுக்கு தொடர்பு' என்று செய்தி வெளியிடுவதன் காரணம் என்ன?

ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களைப் பற்றியும் இந்தியா நம் மூளைகளில் என்ன பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதேபோன்று ஒட்டுமொத்த தமிழக தமிழர்களைப் பற்றியும் இலங்கை தம் மக்களிடம் ஏற்படுத்தும் பயங்கரவாத பிம்பம் இச்செய்தி. தேவைப்படின் தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்தாள்வதும், தேவைப்படும்போது ஒன்றாக அடையாளப்படுத்தியும் சதுரங்கம் ஆடும் சிங்கள ராஜதந்திரம்.

13.06.2019



No comments:

Post a Comment